Powered by Blogger.

இந்தியா – Google செய்திகள்

RE: Well Sleep

Saturday, October 9, 2010




தூ‌க்கமு‌ம் க‌ண்களை‌த் தழுவ‌‌ட்டுமே  
வெள்ளி, 8 அக்டோபர் 2010( 15:09 IST )
 
தூ‌க்க‌ம எ‌ன்பத இரவானது‌ம நமத உட‌லஇளை‌ப்பாற‌க் ‌கிடை‌‌த்த ‌விஷய‌ம எ‌ன்றுதா‌னபலரு‌ம எ‌‌ண்‌ணி‌‌க கொ‌ண்டி‌ரு‌க்‌கிறா‌ர்க‌ள்.ஆனா‌ல், தூ‌க்க‌த்‌தி‌ற்க எ‌த்தனையோ ‌விஷய‌ங்க‌ள உ‌ள்ளன.

தூ‌க்க‌ம எ‌ன்பத ஒ‌வ்வொருவரு‌க்கு‌மஒ‌வ்வொர வகை‌யி‌ல அமையு‌ம். ஒரு ‌சில‌ர படு‌த்தது‌ம தூ‌ங்‌கி ‌விடுவ‌ர். ‌சில‌ரம‌ணி 12ஐ தா‌ண்டினா‌ல தா‌ன தூ‌ங்கவசெ‌ல்வ‌ர். ‌சில‌ர புர‌ண்ட புர‌ண்ட படு‌த்ததூ‌க்க‌த்துட‌ன போராடி கடை‌சியா தூ‌ங்குவ‌ர்.தூ‌ங்குவ‌திலு‌ம  வகைக‌ள உ‌ண்டு. ஆ‌ழ்‌ந்உற‌க்க‌ம், லேசா உ‌ற‌க்க‌ம போ  உ‌ண்டு.

webdunia photo
WD
பொதுவா கனவுக‌ள இ‌ல்லா தூ‌க்க‌மே ‌சிற‌ந் தூ‌க்கமாகு‌ம்.கனவுக‌ள இ‌ல்லாம‌ல தூ‌ங்‌கி எழு‌ந்தா‌ல்தா‌ன உ‌ண்மை‌யி‌லஆ‌ழ்‌ந் தூ‌க்க‌த்த தூ‌ங்‌கி‌னீ‌ர்க‌ள எ‌ன்ற அ‌ர்‌த்த‌ப்படு‌ம்.கனவுக‌ள இ‌ல்லா தூ‌க்க‌த்தை‌க கா சுவாச‌ம் ‌சீரா இரு‌க்வே‌ண்டு‌ம். ‌சீரா சுவாச‌ம இரு‌ப்‌பி‌ன ந‌ல் தூ‌க்க‌ம ஏ‌ற்படு‌ம்.சுவாச‌த்‌தி‌ல் ‌சிதைவ ஏ‌ற்ப‌ட்டா‌ல தூ‌க்க‌‌த்‌திலேய மன‌மஅ‌திக‌ம வேல செ‌ய் ஆர‌ம்‌பி‌த்து ‌விடு‌ம். மன‌ம வேல செ‌ய்வதுதா‌னகனவுக‌ளி‌ன அடி‌ப்படையே.

ச‌ரி தூ‌க்க‌த்‌தி‌ல சுவாச‌த தட ஏ‌ற்பட‌ எ‌ன்‌ன‌க காரண‌ம இரு‌க்கு‌ம். நமதஉணவ முறைதா‌ன். தூக்க‌த்தை‌க கெடு‌க்கு‌ம  உணவுக‌ள உ‌ள்ளன.தூ‌க்க‌த்தை‌க கொடு‌க்கு‌ம உணவுகளு‌ம உ‌ள்ளன. அவ‌ற்றை‌த தே‌ர்வ செ‌ய்தஅளவோட உ‌ண்பதுதா‌ன தூ‌க்க‌த்‌தி‌ற்கு‌த தேவையான ‌சீரா சுவாச‌த்தஅ‌ளி‌க்கு‌ம்.

இர‌வி‌ல சா‌ப்‌பிடு‌‌ம உணவானத அளவ குறைவா உணவாகவு‌ம்,கார‌மி‌ல்லாத, வாய சே‌ர்‌க்கா உணவாகவு‌ம இரு‌ப்பது ‌மிகவு‌ம மு‌க்‌கிய‌ம். 

உட‌ல சு‌த்தமு‌ம், ந‌ல் கா‌ற்றோ‌ட்டமு‌ம கூ தூ‌க்க‌த்‌தி‌ற்க அடி‌ப்படையாகு‌ம்.உற‌‌ங்க‌ப போகு‌ம மு‌ன முக‌ம்,  கா‌ல்கள சு‌த்த‌ப்படு‌த்‌தி‌க கொ‌ள்வது‌ம்,நா‌ம படு‌க்கு‌ம இட‌ம சு‌த்தமாகவு‌ம், கா‌ற்றோ‌ட்டமாகவு‌ம இரு‌க்கு‌ம்படியு‌ம்பா‌ர்‌த்து‌க கொ‌ள்ளவு‌ம்.

சா‌ப்‌பி‌ட்டவுட‌ன களை‌ப்போட செ‌ன்ற படு‌க்கை‌யி‌ல் ‌விழுவது,சோ‌ம்பலையு‌ம், கெ‌ட் கனவுகளையு‌ம அ‌ளி‌க்கு‌ம். பக‌ல தூ‌க்க‌ம் ‌நி‌ச்சயமாஇரவு‌த தூ‌க்க‌த்தை‌க கெடு‌க்கு‌ம். சா‌ப்‌பி‌ட்ட இர‌ண்ட ம‌ணி நேர‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறக படு‌க்க‌ச செ‌ன்றா‌ல் ‌நி‌ச்சயமா ந‌ல் தூ‌க்க‌ம வரு‌ம். 

webdunia photo
WD
தூ‌க்க‌ம உடலு‌க்க மட‌்டும‌ல்ல, மன‌த்‌தி‌ற்கு‌மஓ‌ய்வ‌ளி‌க்‌கிறது. அத போ தூ‌ங்கா ம‌னித‌ர்க‌ளி‌னமனமு‌ம சோ‌ர்வடைவத காணலா‌ம். ச‌ரியா தூ‌க்க‌மஇ‌ல்லைய எ‌ன் எ‌ண்ணமே, மன‌தி‌ற்கு‌ள கோபமாகவு‌ம், துக்கமாகவு‌ம மாற‌க கூடு‌ம். இதனா‌ல தேவைய‌ற்ற ‌பிர‌ச்‌சினைக‌ள ஏ‌ற்படலா‌ம்.

ந‌ல்ல ‌சீரான தூ‌க்க‌ம மனத ஆன‌ந்தமான ‌நில‌ை‌யி‌ல வை‌த்‌திரு‌க் உதவு‌ம்.மனம நமத அ‌ன்றா கா‌ரிய‌ங்களு‌க்க உறுதுணையா இரு‌க்கு‌ம். மன‌மஆன‌ந்தமா இரு‌ந்தா‌ல நமத வேலையு‌ம் ‌திரு‌ப்‌தியா இரு‌க்கு‌ம்.

webdunia photo
WD
தூ‌க்க‌ம வராத ‌நிலை‌யி‌ல் ‌புர‌ண்ட புர‌ண்ட படு‌ப்பதை ‌விட, உ‌ங்களு‌க்கு‌ப் ‌பிடி‌த் ஏதேனு‌ம ஒ‌ன்ற செ‌ய்தபாரு‌ங்க‌ள். ‌‌மன‌ம உ‌ற்சாக‌ம அடைவதா‌ல வராதூ‌க்கமு‌ம் ‌விரை‌வி‌ல வ‌ந்த சேரு‌ம். ‌பிடி‌த் வேலஎ‌ன்றா‌ல பா‌ட்ட கே‌ட்பது, பு‌த்தக‌ம படி‌ப்பதபோ‌ன்றவை. தொலை‌க்கா‌ட்‌சி பா‌ர்‌ப்பதா‌ல பலரத தூ‌க்க‌மபா‌தி‌க்க‌ப்படு‌கிறது. 

தூ‌க்க‌ம கெ‌ட்ட எ‌ந்த‌ப ப‌ணிய செ‌ய்தாலு‌ம அத வெ‌ற்‌றிகரமா முடியாது.எனவே, தூ‌க்க‌த்‌தி‌ற்கு‌த தேவையான ‌விஷய‌ங்கள நா‌ம ச‌ரியா முறை‌யி‌ல் ‌பி‌ன்ப‌ற் வே‌ண்டு‌ம்.


Read more...

RE: Western Religious Tolerance


 

WESTERN RELIGIOUS TOLERANCE
.












Read more...

CRICKET CURRENT NEWS

CRICKET INFO LATEST PHOTO WIDGETS

  © Blogger template dev by Ourblogtemplates.com 2009

Back to TOP